×

சென்னை காரனோடையில் போலீஸ் வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா கும்பல் கைது..!!

சென்னை: சென்னை காரனோடையில் போலீஸ் வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா கடத்தல் கும்பல் கைதானது. சென்னை அடுத்த காரனோடை டோல்கேட் அருகே போலீஸ் வாகனத்தை இடித்து தள்ளி தப்பியோடிய கஞ்சா கும்பல் கைது செய்யப்பட்டது. கஞ்சா கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீஸ் விரட்டி சென்று மடக்கி பிடித்தது.


Tags : Ganja ,Karanodai, Chennai , Chennai, police, ganja gang, arrested
× RELATED ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்