தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 14 செ.மீ. மழை பதிவு

சிவகங்கை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியது. கீழ் அணைக்கட்டு (தஞ்சை) 13 செ.மீ., காட்டுமன்னார்கோவில் 12 செ.மீ., சோளிங்கர் 11செ.மீ., கீழச்செருவை, கொள்ளிடம், பெலன்துறை, மணமேல்மேடு, ஆர்.கே.பேட்டையில் தலா 10 செ.மீ. மழை பெய்தது.     

Related Stories: