புதுச்சேரியில் ஆக.10- ல் கூடுகிறது சட்டப்பேரவை: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10ல் கூடுகிறது என சபாநாயகர் செல்வம் அறிவித்தார். ஆகஸ்ட் 10ல் துணைநிலை ஆளுநர் உரையுடன் கூட உள்ள கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். 

Related Stories: