சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு!: டெல்லியில் காங். கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம்..!!

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அரசு, அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: