பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை

சென்னை : பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: