தி.நகர், மயிலாப்பூர், பெரம்பூர் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை!!

சென்னை :  சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.  தாம்பரம், தி.நகர், மயிலாப்பூர், பெரம்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், தண்டயார்பேட்டை பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: