பதக்கம் வென்ற காவல் துறைக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில்: நெதர்லாந்தின் ராட்டர்டேமில் நடைபெற்று வரும் WPFG 2022ல் பதக்கங்களை வென்று, உலக அரங்கில் தமிழ்நாடு காவல் துறைக்குப் பெருமை சேர்த்துள்ள காவலர்கள் சந்துரு, மயில்வாகனன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை நெஞ்சாரப் பாராட்டி மகிழ்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: