முல்லைபெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட தமிழகம்-கேரள அரசுகளின் சம்மதம் தேவை ஒன்றிய அரசு

டெல்லி: முல்லைபெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட தமிழகம்-கேரள அரசுகளின் சம்மதம் தேவை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இரு மாநில அரசுகளின் சம்மதம் இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: