அதிமுகவிலிருந்து உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி உள்பட 10 பேரை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவிலிருந்து உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி உள்பட 10 பேரை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். சிறுணியம் பலராமன், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணமுரளி, கடம்பூர் ராஜூ, வி.எஸ்.சேதுராமன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: