அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக ஆர். வைத்திலிங்கத்தை நியமிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: இணை ஒருங்கிணைப்பாளராக ஆர். வைத்திலிங்கத்தை நியமிப்பதாக ஓ. பன்னீர்செல்வம்  அறிவித்துள்ளார். துணை ஒருங்கிணைப்பாளராக கு.ப. கிருஷ்ணன், ஜெசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் நியமனம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Related Stories: