ஆடர்லி முறை-நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆடர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உள்துறை முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அணையிட்டுள்ளது.  

Related Stories: