விக்கிரவாண்டி தனியார் கல்லூரி மாடியிலிருந்து மாணவி விழுந்ததை விசாரிக்க 2 தனிப்படை அமைப்பு

விழுப்புரம்: விக்கரவாண்டி தனியார் கல்லூரி மாடியிலிருந்து மாணவி விழுந்ததை விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் ஏ.எஸ்.பி.அபிஷேக் குப்தா, விழுப்புரம் டி.எஸ்.பி.பார்த்திபன் தலைமையில் 2 தனிப்படை அமைத்துள்ளனர்.

Related Stories: