திருப்பூர் தொழிலதிபரை கடத்திய 2 தொழிலதிபர்கள் கைது

சேலம்: ஓமலூரில் திருப்பூர் தொழிலதிபர் சரவணனை கடத்திய ராஜஸ்தான், குஜராத் தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டனர். அகமதாபாத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் கைலாஷ், லஷ்மண் ஆகியோரை கைதுசெய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரவணன் ரூ. 59 லட்சத்திற்கு கடனாக துணிகள் பெற்று பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: