மாநிலங்களவை நியமன எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார் இசையமைப்பாளர் இளையராஜா

டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.   மாநிலங்களவையில் இசையமைப்பாளர் இளையராஜா நியமன எம்.பியாக தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.

Related Stories: