சென்னைக்கு அருகே எந்த ஊரில் புதிய விமான நிலையம்

சென்னை: சென்னைக்கு அருகே எந்த ஊரில் புதிய விமான நிலையம் அமைப்பது என்பது பற்றி தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை முடிவு செய்யப்படுவதாக தெரிவித்தார். திருவள்ளூர் பன்னூர் அல்லது காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கலாமா என நாளை முடிவு செய்யப்படவுள்ளது.

Related Stories: