×

பரமக்குடி அருகே நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்த 510 ரேஷன் அரிசி மூட்டைகள் திருட்டு

பரமக்குடி: பரமக்குடி அருகே கமுதக்குடி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்த 510 ரேஷன் அரிசி மூட்டைகள் திருடப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து லாரியில் கொண்டுவரப்பட்ட 510 ரேஷன் அரிசி மூட்டை திருடு போயுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Wanipak Club ,Paramakudi , 510 bags of ration rice were stolen from the Consumer Goods Trading Corporation warehouse near Paramakudi.
× RELATED பரமக்குடி அருகே மர்ம கும்பல்...