×

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக நீதி களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன் என அவர் கூறியுள்ளார்.


Tags : Prophet People's Party ,Ramadasu ,Chief Minister ,MC. K. ,Stalin , Chief Minister M.K.Stal's birthday greetings to Rama Das, founder of Patali Makkal Party
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...