கேரளாவில் தேவாலயத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

கேரளா: திருவனந்தபுரத்தில் உள்ள எம்.எம். சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கரகோணம் மருத்துவ கல்லுரி மாணவர் சேர்க்கைக்கு அதிக பணம் வசூலித்த ஊழல் புகாரில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: