நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு

டெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுள்ளார். குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா, பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

Related Stories: