2-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்: இந்திய அணிக்கு 312 ரன்களை வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 311 ரன்களை குவித்தது. பின்னர் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Related Stories: