பூர்விகா மொபைல்ஸ் ஷோரூமில் ஆடி தள்ளுபடி சிறப்பு விற்பனை

சென்னை: பூர்விகா மொபைல்ஸ் ஷோரூமில் ஆடி சிறப்பு விற்பனையை முன்னிட்டு, வரும் 29 முதல் ஆகஸ்ட் 11 வரை அதிரவைக்கும் ‘ஆடி சேல்’ மற்றும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை ஸ்பெஷல் ‘இண்டிபெண்டன்ஸ் டே’ விற்பனை நடக்கிறது. விவோ அல்லது ரியல்மி ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ட்ரூ வயர்லெஸ் இயர்பெட்ஸ் 75% வரை தள்ளுபடியில் கிடைக்கும்.எம்.ஐ. விவோ மற்றும் பையர் போல்ட் ரெகுலர் மற்றும் பிற காலிங் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 80% வரை தள்ளுபடி. டெக்னோ ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்வோருக்கு ரூ 1,999* மதிப்புள்ள நெக்பேண்ட் அல்லது ஸ்பீக்கர் மற்றும் ரூ 5,999* மதிப்புள்ள ஸ்மார்ட்வாட்ச் முற்றிலும் இலவசம். ரியல்மி 9 ப்ரோ ஸ்மார்ட்போன் பர்சேசுக்கு ரூ 1,583ல் இருந்து இ.எம்.ஐ வசதியோடு, பையர் போல்ட் ஸ்மார்ட் வாட்ச் 80% வரை தள்ளுபடி. விவோ X80 சீரீஸ் போன் வாங்குவோருக்கு ரூ 2,282*ல் இருந்து இ.எம்.ஐ வசதி மற்றும் பையர்போல்ட் ஸ்மார்ட் வாட்ச்சை 85% வரை தள்ளுபடி.

சாம்சங் கேலக்ஸி F42 5G போனை ரூ 1,199* இ.எம்.ஐயில் வாங்கலாம், கூடுதலாக ரூ 500* மட்டும் செலுத்தி ஒரு calling ஸ்மார்ட் வாட்ச் worth ரூ 9999 பெறலாம். விவோ V23 சீரீஸ் மொபைல் ரூ 2,166* முதல் இ.எம்.ஐ-யில் வாங்கி, பையர்போல்ட் ஸ்மார்ட் வாட்ச் 85% வரை தள்ளுபடியில் பெறலாம். ரியல்மி 9 சீரீஸ் ஸ்மார்ட் போன்களுக்கு ரூ 1,458* முதல் இ.எம்.ஐ- மற்றும் TWS இயர்பட்களை 75% வரை தள்ளுபடி.எந்த லேப்டாப் வாங்கினாலும் ரூ 4599* மதிப்புள்ள - வயர்லெஸ் மவுஸ், பேக்பாக் மற்றும் பென்டிரைவ் முற்றிலும் இலவசம். ஆப்பிள் மேக்புக் புரோவுக்கு ரூ 10,000* கேஷ்பேக் இருக்கு. ஹோம் அப்லயன்சஸ் வாங்கினால், தங்கம் அல்லது வெள்ளி நாணயம், வெள்ளி டம்ளர் பரிசாக கிடைக்கும். செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் வாங்கி ரூ 5,999* மதிப்புள்ள பையர்போல்ட் ஸ்மார்ட்வாட்ச்சை பெறலாம். ஏசி வாங்குவோருக்கு இலவச தங்க நாணயம் வழங்குவதோடு, ரூ 6,000* வரை மதிப்பிலான எக்சேஞ் போனஸ் பெறலாம். இப்படி பல்வேறு சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: