பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ளுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் பூஸ்டர் சலுகைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு இன்னும் 65 நாட்கள் மட்டுமே உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related Stories: