டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் ஈபிஎஸ்

சென்னை; டெல்லியில் இருந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்வில் பங்கேற்க ஈபிஎஸ் டெல்லி சென்றிருந்தார்.

Related Stories: