அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் ஆயிரக்கணக்கான வீரர்களின் எதிர்கலாம் என்ன? ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் ஆயிரக்கணக்கான வீரர்களின் எதிர்கலாம் என்னவென்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். அதில் 3000 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது. பிரதமர் ஆய்வகத்தின் இந்த புதிய சோதனையால் நாட்டின் பாதுக்காப்பும், இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Stories: