புதுச்சேரி மக்களின் நலனுக்காக முதலமைச்சருடன் இணைந்து பணியாற்றுகிறேன்: தமிழிசை பேட்டி

சென்னை: புதுச்சேரி மக்களின் நலனுக்காக முதலமைச்சருடன் இணைந்து பணியாற்றுகிறேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.எங்களுக்குள் ஈகோ பிரச்சினையை உருவாக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: