ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்த 6 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்டுத்தரக்கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: