×

நடிகர் ரஜினிகாந்த்துக்கு விருது

சென்னை: வருமான வரி தினத்தை ஒட்டி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கினார். விருதினை ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது மகள் சௌந்தர்யா பெற்றுக் கொண்டார்.

Tags : Rajinikanth , Award to actor Rajinikanth
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...