சென்னையில் கார் கண்ணாடியை திறந்து வைத்துவிட்டு பாட்டு கேட்டபடியே தூங்கிய நபரிடம் செல்போன் திருட்டு

சென்னை: சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் இன்று காலை, கார் கண்ணாடியை திறந்து வைத்துவிட்டு பாட்டு கேட்டபடியே தூங்கிய நபரிடம் செல்போனை மாற நபர்கள் திருடி சென்றுள்ளனர். செல்போனை பறிகொடுத்த அருண் குமார் (25) ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிவருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: