மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா முகர்ஜி உதவியாளர் அர்பிதா முகர்ஜி கைது

கொல்கத்தா: ரூ.20 கோடி வழக்கில் சிக்கிய மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா முகர்ஜி உதவியாளர் அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை கைது செய்தது. பள்ளி ஆசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா ஏற்கனவே கைது செய்யயப்பட்டுள்ளார்.

Related Stories: