சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் விசாரணைக்குழு நோட்டீஸ்

சென்னை: சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் விசாரணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அறநிலையத்துறையிடம் கொடுக்கப்பட்ட 19,405 மனுக்களில் 14,098 மனுக்கள் நிர்வாகத்திற்கு எதிராக உள்ளது. கோயில் நிர்வாக குறைபாடுகள் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு விசாரணைக்குழு நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: