ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி, எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரியாவிடை அளித்தனர்

டெல்லி; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி, எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரியாவிடை அளித்தனர். நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா பங்கேற்றனர்.

Related Stories: