சிவகாசி நகராட்சியாக இருக்கும் போது ஒன்றிய அரசு புறக்கணித்தது. தற்போதும் புறக்கணிக்கிறது: மாணிக்கம் தாகூர், எம்.பி.

விருதுநகர்: சிவகாசி நகராட்சியாக இருக்கும் போது ஒன்றிய அரசு புறக்கணித்தது. தற்போதும் புறக்கணிக்கிறது என மாணிக்கம் தாகூர், எம்.பி தெரிவித்துள்ளார். சிவகாசி மாநகராட்சிக்கு மத்திய அரசு ஒரு நயா பைசா கூட இதுவரை அளிக்கவில்லை எனவும் கூறினார்.

Related Stories: