மேற்கு வங்க அமைச்சருக்கு 2 நாள் காவல்

கொல்கத்தா: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வாரிய தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மேற்கு வங்க தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார்.

Related Stories: