மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35,237 கன அடியில் இருந்து 28,587 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120.25 அடியிலிருந்து 120.18அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.75 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: