மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 4-வது நாளாக ஐ.டி. ரெய்டு

மதுரை: மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 4-வது நாளாக ஐ.டி. ரெய்டு நடைபெற்றுவருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் அன்னை பாரத், கிளாட்வே, கிளாட்வே கிரீன் சிட்டி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: