அதிமுக-வின் 7 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல RBI இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: அதிமுக-வின் 7 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல RBI இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.  கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 கணக்கு பணப்பரிவர்த்தனை நிறுத்த ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: