×

Biology-Zoology புத்தகத்துடன் மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம்

கடலூர்: Biology-Zoology புத்தகத்துடன் மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தான் விரும்பி படித்த உயிரியல் புத்தகத்துடன் பெரியநெசலூர் இடுகாட்டில் மாணவி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Srimati , Physical fitness of student Smt. with Biology-Zoology book
× RELATED கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி...