திருச்சி அருகே சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு

திருச்சி: துறையூர் அருகே ஏரகுடி கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் மதுமிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மழையால் பக்கத்துவீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பயகாயம் அடைந்த மித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: