×

தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 2,033 பேருக்கு கொரோனா..ஒருவர் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 2,033 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 2,383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,74,199-ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tags : Tamilnadu , 2,033 new corona cases in Tamilnadu..one person died
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...