×

ஓ.பி.எஸ் மகன் ரவிந்திரநாத் எம்.பிக்கு சசிகலா ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு

சென்னை: ஓ.பி.எஸ் மகன் ரவிந்திரநாத் எம்.பிக்கு சசிகலா ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன் சொந்த விருப்பத்திற்காக நாடாளுமன்றத்தின் மக்களைவையில் கட்சியின் அங்கீகாரத்தையே அழிக்க நினைப்பதா?. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரெயொரு மக்களவை உறுப்பினரையும் கட்சியை விட்டே நீக்குவது நியாயமற்றது என்று சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : Rabindra Nath ,M.S. Sasigala ,P. , Sasikala's support for OPS son Rabindranath MP creates stir
× RELATED பிரதமர் மோடியின் பிரித்தாளும்...