×

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசே தேசிய விருது

டெல்லி: நடிகர் சூர்யா நாளை தனது 47 வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதே அவருக்கான மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.




Tags : Suriya ,Birthday , Actor Suriya's Birthday Parise National Award
× RELATED இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: வாலிபர் சிறையில் அடைப்பு