×

மண்டேலா திரைப்படம் பெட்ரா விருது

டெல்லி: சிறந்த வசனத்துக்கான விருதை மடோன் அஸ்வின் வசனம் எழுதிய மண்டேலா திரைப்படம் பெற்றுள்ளது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.


Tags : Mandela Film Petra Award
× RELATED 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ.96,238 கோடி...