×

தேசிய விருதுகளை சூறையாடிய ‘சூரரைப் போற்று’

டெல்லி: 5 தேசிய விருதுகளை சூரரைப் போற்று திரைப்படம் வென்றது. சிறந்த நடிகர்: சூர்யா, சிறந்த நடிகை : அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதை, சிறந்த திரைபடம், சிறந்த பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ், என 5 விருதுகளை குவித்தது.

Tags : 'Praise Surara' for winning national awards
× RELATED திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை