சென்னை விமானநிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: சென்னை விமானநிலையத்தில் 3 பயணிகளிடம் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 4.015 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, தங்கம் கடத்தி வந்த 3 பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். துபாய், கோலாலம்பூர் மற்றும் கொழும்புவில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: