கேரளாவில் ஆண்கள், பெண்கள் தனித்தனி பள்ளிகளை ஒழிக்க, குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவு

திருவனந்தப்புரம்: கேரளாவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழித்துவிட்டு, அப்பள்ளிகளை கலப்பு பள்ளிகளாக மாற்ற கேரள கல்வித்துறைக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் 280 பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளும், 164 ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளும் தற்பொழுது செயல்பட்டு வருகின்றன.

Related Stories: