அதிமுக மாவட்ட செயலாளர்கள், எடப்பாடி ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது: சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், எடப்பாடி ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக் கூடாது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: