தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 14 தொன்மையான சிலைகள் மீட்பு

தஞ்சை: தஞ்சையில் ஆர்ட் வில்லேஜ் என்ற கடையில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 14 தொன்மையான உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. தொன்மையான உலோக சிலைகளை சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் மீட்டனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் கணபதியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: