×

ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் 60 அடி உயர ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிகிறது.


Tags : Andiapanur Dam , Andiyappanur dam reached full capacity
× RELATED ஜவாது மலையில் தொடரும் கனமழை காரணமாக பாம்பாறு அணை நிரம்பியது