கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்கள் கண்காணிப்பு: எஸ்.பி. பகலவன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டிவிட்டர், யூடியூப் தளங்கள் கண்காணிக்கும் பணி தொடங்கிவிட்டது என எஸ்.பி. பகலவன் தெரிவித்துள்ளார். வதந்திகளை பரப்பிய சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் எஸ்.பி. பகலவன் தலைமையிலான தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது.

Related Stories: