ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது ‘ஆகாசா ஏர்’ விமான நிறுவனம்

மும்பை: புதிய விமான நிறுவனமான ‘ஆகாசா ஏர்’ ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்கவுள்ளது. மும்பை - அகமதாபாத் இடையே இந்நிறுவனத்தின் முதல் பயணிகள் விமானம் இயக்கப்பட உள்ளது.

Related Stories: